World Bee Day-2019
| உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, காரைநகரில் தேனீக்களின் திருவிழா 20.05.2019 கோவளம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் தேனீ வளர்ப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் சிறு தொழில்முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். | |
![]() |
|
![]() |
![]() |
Celebration of State Vesak Festival - 2019
| ”நாம் எத்தகைய பாவச் செயல்களையும் செய்யலாகாது.புண்ணிய கருமங்களைச் செய்தல் வேண்டும். எமது உள்ளத்தை துாய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.”(இது புத்தபகவானின் அறிவுரையாகும்.) வெசாக்கிற்காக அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட மேற்கோள் வாசகம். | |
|
|
![]() |
|
|
![]() |
Medical Camp-2019
| பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 15.05.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. | |
![]() |
![]() |
![]() |
![]() |
Prayer for the soul to rest in peace
| 2019.04.21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொல்லப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும், காயமடைந்தவர்கள் குணமடைவதற்கான பிரார்த்தனையும் 08.04.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. | |
![]() |
![]() |
![]() |
![]() |
சமுர்த்தி சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா
| சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி பிரதேச செயலகம் - காரைநகர் சமுர்த்தி சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா 21.04.2019 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. | ||
![]() |
![]() |
|
![]() |
![]() |
|























