காரைநகர் பிரதேச செயலகத்தினுள் நீர் வழங்கல் தொடர்பாக மூன்று பிரதான பிரச்சனைகள் காணப்படுகின்றன.
- தாழ் அமுக்க பிரதேசங்களில் நீர் வழங்கல்.
- சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகம்.
- பொது நீர் குழாய்களிலிருந்து நீர் வீண் விரயம்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை ஓரளவேனும் குறைப்பதற்காக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- தனிப்பட்ட குழாய்நீர் விநியோகம் வழங்கப்பட்டன.
- சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகத் தடை.
- குறைந்த காற்றழுத்த பரப்புகளுக்கு அதிக விட்டம் கொண்ட தண்ணீர் குழாய்கள் வழங்குதல்.
ஏனைய தேவைகள்….
- குளம் புனரமைப்பு
- மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்தல்.
- பொது மலசலகூடம் அமைத்தல்.
- பொதுக்கிணறு திருத்தம்.
- வீதிவிளக்கு பொருத்துதல்.
- புதிய வீடுகள் அமைத்தல்.
- புதிய மலசலகூடம் அமைத்தல்.
- வீடு திருத்தம்.
- மலசலகூடம் திருத்தம்.




