உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, காரைநகரில் தேனீக்களின் திருவிழா 20.05.2019 கோவளம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.  யாழ்ப்பாணம் தேனீ வளர்ப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் சிறு தொழில்முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  
IMG 20190521 0001

New Picture 1 

 New Picture  New Picture 2

குடியுரிமை சாசனம்

Scroll To Top