சமுர்த்தி சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா
| சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி பிரதேச செயலகம் - காரைநகர் சமுர்த்தி சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா 21.04.2019 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. | ||
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
Opening Ceremony Of "PAARAMPARIYA UNAVAGAM"
காரைநகர் கமநல சேவைகள் நிலைய வளாகத்தில் 29.04.2019 அன்று திறந்துவைக்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |
The opening of local products' showroom
காரை சைவ மகா சபை வளாகத்தில் இயற்கை அங்காடி மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் காட்சியறை 16.04.2019 அன்று மாலை 3.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. இதனை காரைநகரைச் சேர்ந்த சர்வதேச இயற்கை வேளாண் நிபுணரான பேராசிரியர் சிறிஸ்கந்தராசா திறந்து வைத்தார்.

Marketing Festival
| காரைநகர் பிரதேச சமுர்த்தி சங்க ஏற்பாட்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு 04.03.2018 அன்று உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்போம் என்ற தொனிப்பொருளில் சந்தைப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. | |
![]() |
![]() |
![]() |
![]() |
Women Development Society Annual Exhibition
| வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் காரைநகர் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் தொடர்பான கண்காட்சி 07.02.2019 அன்று காரைநகர் கலாசார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் உஷா தலைமையில் பிரதம விருந்தினர் திருமதி ந. இன்பராஜ், சிறப்பு விருந்தினர்கள் திரு நா. பஞ்சலிங்கம்,திரு. த. யூட்த்தேயுஸ் கலந்து கொள்ளலுடன் நடைபெற்றது. | |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |























