Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குகாரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2024
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல் - 2024
காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவினை இம்மாத இறுதி வாரத்தில் நடாத்துவதற்கேற்ற வகையில் காரைநகர் சமூக மட்ட அமைப்புகளுடனான கலந்துரையாடல் காரைநகர் பிரதேச செயலாளர் செல்வி.ந.ரஞ்சனா அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2024.06.05 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் காரைநகர் உதவிப்பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள், கலைஞர்கள், கலைமன்றம் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]() |
![]() |
![]() |
![]() |
வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கான அரிசி விநியோக பட்டியல் - 2024
காரைநகர் பிரதேச வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கான அரிசி விநியோக பயனாளிகள் பட்டியலை கீழ்வரும் இணைப்பினூடாக பார்வையிடவும்.
1 மில்லியன் வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியல் - 2024
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 2024 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள ரூபா 01 மில்லியன் பெறுமதியான வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவுப்பட்டியலை கீழ்வரும் இணைப்பினூடாக பார்வையிடவும்.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டம் 2024
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டம் 2024 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
- விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி - 2024.03.15
- நலன்புரி நன்மைகள் சபையின் அஸ்வெசும கொடுப்பனவுகளை புதிதாக பெற்றுக் கொள்ள இருப்பவர்களுக்கு, ஆன்லைன் (online) விண்ணப்பம் வெளியாகி உள்ளது - 2024*
✅விண்ணப்பத்தை online மூலம் நிரப்பி சமர்ப்பிக்க முடியும்.
Online Application* https://iwms.wbb.gov.lk/application
விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய கீழ் வரும் link இனை cilck செய்யவும்.





































































