எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

முறைப்பாட்டின் பின்னரான இற்றைப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளின் பட்டியலினை கீழ் காணும் இணைப்பின் மூலம் பார்வையிடவும். 

  • இப்பட்டியலின் பயனாளிகள் தெரிவு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் பிரதேச செயலகத்திற்கு எழுத்து மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் திருமணமான குடும்பத்தைச் சேர்ந்த 6 லட்சம் பெறுமதியான வீட்டுத்திட்ட உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் பிரதேச செயலகத்தில் தங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.

6 லட்சம் பெறுமதியான வீட்டுத்திட்ட பயனாளிகள் விபரம் 

1 மில்லியன் பெறுமதியான வீட்டுத்திட்ட பயனாளிகள் விபரம்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

18
ஆக2026
விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
மார்2025
வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
ஜன2025
2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
நவ2024
"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
நவ2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

07
ஜூன்2024
காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2024

காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2024

எமது பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான...

05
ஜூன்2024
காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல் - 2024

காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல் - 2024

காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவினை இம்மாத இறுதி வாரத்தில்...

Scroll To Top