காரைநகர் பிரதேச செயலக ஒளிவிழா நிகழ்வானது ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் திரு.சி.மயூரன் தலைமையில் 22.12.2021 அன்று பி.ப 2.00 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அருட்பணி B.பிறாயன் அடிகளார் (பரிபாலகர், சில்லாலை பங்கு), அருட்பணி M.ஜெயானந்தராஜா (CACI), அருட்சகோதரி சுதாகரன் சுதாசினி (அமெரிக்கன் சிலோன் மிசன், காரைநகர்) ஆகியோர் கலந்து கொண்டதுடன் உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
|
|
![]() |
|






















