Find the services we provide...

Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.

Contact Us

காரைநகர் பிரதேச செயலக ஒளிவிழா நிகழ்வானது ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் திரு.சி.மயூரன் தலைமையில் 22.12.2021 அன்று பி.ப 2.00 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அருட்பணி B.பிறாயன் அடிகளார் (பரிபாலகர், சில்லாலை பங்கு), அருட்பணி M.ஜெயானந்தராஜா (CACI), அருட்சகோதரி சுதாகரன் சுதாசினி (அமெரிக்கன் சிலோன் மிசன், காரைநகர்) ஆகியோர் கலந்து கொண்டதுடன் உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 

IMG 20211223 WA0008  IMG 20211223 WA0007 
 IMG 20211223 WA0006

IMG 20211223 WA0018

IMG 20211223 WA0015

IMG 20211223 WA0012

News & Events

18
Aug2026

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
Mar2025

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
Jan2025

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
Nov2024

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
Nov2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

« »
Scroll To Top