எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் தொழில்வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இணையவழியினூடாக நடாத்தப்பட்டு வருகின்ற பேச்சுப்போட்டி நிகழ்வானது இன்று காரைநகர் பிரதேச மாணவர்களிற்கு இணையவழியினூடாக பி.ப 2.00 மணியளவில் நடைபெற்றது. இப்போட்டியில் இணைய வசதிகளை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் Zoom நிகழ்நிலை மூலம் பிரதேச செயலக மனிதவலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் யாழ்ரன் கல்லூரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர். ஏனைய மாணவர்கள் இந்நிகழ்வில் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

IMG 20bca4210b1f38348b54d89ba35e9c8c V

IMG 59f81ce12614ef6f699f3d60ead873ef V

செய்தி மற்றும் நிகழ்வுகள்

18
ஆக2026
விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
மார்2025
வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
ஜன2025
2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
நவ2024
"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
நவ2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

07
ஜூன்2024
காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2024

காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2024

எமது பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான...

05
ஜூன்2024
காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல் - 2024

காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல் - 2024

காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவினை இம்மாத இறுதி வாரத்தில்...

Scroll To Top