பிரதேச செயலாளர்

 DS Ranjana

   பெயர்:               

செல்வி.ரஞ்சனா நவரட்ணம்
   தகைமை: 

இலங்கை பொது நிர்வாக சேவை 

   பணி வரலாறு:                    

 உதவிப்பிரதேச செயலாளர்

 ADS1

   பெயர்:     

  செல்வி.கஜனி குகேசன்

   தகைமை: 

 இலங்கை பொது நிர்வாக சேவை - III
   பணி வரலாறு:    உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், காரைநகர் (2020 - இன்று வரை)

 கணக்காளர் 

g dumy

   பெயர்:

  திருமதி.தர்சன் இராசலட்சுமி

   தகைமை: 

  இலங்கை  கணக்காளர் சேவை 

   பணி வரலாறு:  

 கணக்காளர், பிரதேச செயலகம் - காரைநகர் (2024 - இன்று வரை) 

 உதவி திட்டப் பணிப்பாளர்  

ADPsir

   பெயர்:

  திரு.ராஜதுரை திலீபன்

   தகைமை: 

  இலங்கை திட்டமிடல் சேவை III

   பணி வரலாறு:  

  உதவிப்பணிப்பாளர்- திட்டமிடல், பிரதேச செயலகம், காரைநகர் (2021.05.07 - இன்று வரை)

  உதவிப்பணிப்பாளர்- திட்டமிடல், பிரதேச செயலகம், கோப்பாய் (2018.06.11 - 2021.05.06)

  உதவிப்பணிப்பாளர்- திட்டமிடல், பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு (2011.08.24 - 2018.06.10)

   உதவிப்பணிப்பாளர்- திட்டமிடல், பிரதேச செயலகம், முல்லைத்தீவு (2011.02.01 - 2011.08.23)

 நிர்வாக உத்தியோகத்தர்  (பதில்) 

 AO

   பெயர்:         

  திரு.ம.அன்ரன் ஜேசுதாஸ்

   தகைமை:  

  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - I

   பணி வரலாறு:  

பிரதேச செயலகம், தெல்லிப்பளை (1992 - 1995)

மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் (1995 - 1996)

பிரதேச செயலகம், சங்கானை (1996 - 2016)

பிரதேச செயலகம், காரைநகர் (2016 - இன்று வரை)

 

 

 

  

 

 

 

எமது தொலைநோக்கு

காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பயனுறுதிமிக்க திருப்திகரமான பொதுச்சேவை.

 

எமது பணிநோக்கு

அரச கொள்கைகளுக்கிணங்க பொதுத்துறைகளை ஒருங்கிணைப்பதன் மூலமும் வளங்களின் உச்சப்பயன்பாட்டை உறுதி செய்வதன் மூலமும் மகத்தான பொதுச்சேவை வழங்கலை நிச்சயப்படுத்தல்.

 

காரைநகர் பிரதேச செயலகப்பிரிவின் வரலாறு

இலங்கையின் வடமாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்கள் உள்ளன. அவற்றில் ஊர்காவற்துறை, வேலனை, நெடுந்தீவு மற்றும் காரைநகர் ஆகியன தீவகப் பகுதியில் உள்ள பிரதேச செயலகங்கள் ஆகும். காரைநகர் பிரதேசம் ஊர்காவற்துறை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் இருந்து 07.04.2013 இல் காரைநகருக்கான தனிப்பிரதேச செயலகமாக ஆரம்பிக்கப்பட்டது.

DS Ranjana

பிரதேச செயலாளர் - செல்வி நவரட்ணம் ரஞ்சனா

பெயர் 

இருந்து        

வரை         

திரு.வி.சாம்பசிவம்

2003.04.07 2004.05.02

செல்வி.பிரபா கந்தசாமி

2004.05.03 2004.09.30

திரு.கே.ஸ்ரீமோகனன்(பதில்)

2004.10.01 2006.05.30

திரு.ஆர்.ரி.ஜெயசீலன்

2006.05.31 2012.01.03

திருமதி.தேவநந்தினி பாபு

2012.01.10 2017.01.10

திரு.ஈ.தயாருபன்

2017.01.11 2018.03.25

திருமதி.உஸா சுபலிங்கம்

2018.03.26 2020.02.25

திரு.மரியதாசன் ஜெகூ

2020.02.26 2023.02.23

திரு.கயிலாயபிள்ளை சிவகரன் (பதில்)

2023.05.12 2024.01.24
செல்வி.நவரட்ணம் ரஞ்சனா

2024.01.24

இன்று வரை

 

காரைநகரின் வரலாற்றைக் கூறும் மலர் – கலங்கரை

பிரதேச செயலகத்தின் வேலைகள் (சுற்றறிக்கை எண் 6/2006)                      ஆளணி ஒப்புதல்        உண்மையான ஆளணி வெற்றிடங்கள்

உத்தியோகத்தர்

பிரதேச செயலாளர்

01 01 -

உதவி பிரதேச செயலாளர்

01 01 -

கணக்காளர்

01 01 -

பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

01 - 01

நிர்வாக உத்தியோகத்தர்

01 - 01

நிர்வாக கிராம சேவகர்

01 - 01

இடைநிலை

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (I, II, III)

20 19 01

தொழில்நுட்ப அலுவலர்

01 01 -
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப  உதவியாளர்                                                 01 01 -

அபிவிருத்தி உத்தியோகத்தர்

08 46 38

அபிவிருத்தி உத்தியோகத்தர் (அபிவிருத்தி)

18 18 -

கிராம சேவகர்

09 06 03

மொழிபெயர்ப்பாளர்

02 - 02

ஆரம்ப நிலை

அலுவலக உதவியாளர்

06 04 02

ஓட்டுனர்

02 01 01

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top