அஸ்வெசும நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டம் 2024 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி - 2024.03.15
  • நலன்புரி நன்மைகள் சபையின் அஸ்வெசும கொடுப்பனவுகளை புதிதாக பெற்றுக் கொள்ள இருப்பவர்களுக்கு, ஆன்லைன் (online) விண்ணப்பம் வெளியாகி உள்ளது - 2024*

     ✅விண்ணப்பத்தை online மூலம் நிரப்பி சமர்ப்பிக்க முடியும்.

         Online Application* https://iwms.wbb.gov.lk/application

       

விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய கீழ் வரும் link இனை cilck  செய்யவும்.

 

      Download Application   download arrow lite application icon G1Gyi28O thumb

1

 

2

சனத்தொகை

 

கிராம அலுவலர் பிரிவு குடும்பங்கள் அங்கத்தவர்கள்
J/40 - காரைநகர் மேற்கு 503 1461
J/41 - காரைநகர் வட மேற்கு 143 382
J/42 - காரைநகர் கிழக்கு 584 1647
J/43 - காரைநகர் தென் கிழக்கு 169 440
J/44 - காரைநகர் தெற்கு 524 1602
J/45 - காரைநகர் தென் மேற்கு 392 1183
J/46 - காரைநகர் வடக்கு 238 683
J/47 - காரைநகர் வட கிழக்கு 652 1824
J/48 - காரைநகர் மத்தி 497 1498

குடியுரிமை சாசனம்

Scroll To Top