ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නகாரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2022
காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2022 கடந்த செவ்வாய்க்கிழமை (23.08.2022) அன்று பி.ப 2.00 மணிக்கு யா/காரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தில் எமது பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களது தலைமையில் நடைபெற்றது.
காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான கைவிசேடம் வழங்கல் நிகழ்வு 2022
இன்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் சுபகிருது தமிழ் சிங்கள புதுவருடத்தில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான கைவிசேடம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான *" கலாசார குழந்தை படைப்புக்கள்"* செயலமர்வு
![]() |
![]() |
![]() |
![]() |
காரைநகர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படும் ஆடை வடிவமைத்தல் அழகுக்கலை மற்றும் மனைப்பொருளியல் கண்காட்சி
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், காரைநகர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படும் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை மற்றும் மனைப்பொருளியல் கண்காட்சி 24.02.2022 அன்று உதவிப் பிரதேச செயலாளர் செல்வி.கஜனி குகஈசன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நா.பஞ்சலிங்கம் அவர்களும், யாழ்ப்பாண பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.சூ.வக்சினி அவர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் பயிற்சியை பூர்த்திசெய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களும், சிறப்பு பெறுபேற்றை பெற்ற பயிற்சியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் பயிற்சியாளர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
இரத்ததான நிகழ்வும் இலவச மருத்துவ முகாமும்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |











































