இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு எமது பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் தொழில்துறை திணைக்களமும் இணைந்து நடாத்திய மாதாந்த விற்பனை சந்தை பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இவ் விற்பனை சந்தையில் பிரதேச முயற்சியாளர் சந்தை வாய்ப்பை பெற்றுக்கொண்டார்கள்.





















