අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න
🇱🇰 74வது சுதந்திர தினம் 🇱🇰
 
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது சுதந்திர தின நிகழ்வு இன்று காலை 8.19 மணிக்கு எமது பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திர தினத்தினை முன்னிட்டு பிரதேச சுற்றுப்புறச் சூழலில் மரங்கள் நாட்டப்பட்டதுடன், எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதானமும் மேற்கொள்ளப்பட்டது.
 IMG f1689a4c925ab4c3d9f1266d459e158c V  IMG 68301066359762cbbdc4f170f75dc9ed V
 IMG 0a2c89d7669525895f7144bf6a0c7abf V  IMG dc2eb2f87fc7433848864459b517ebc1 V

News & Events

18
අගෝ2026

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
මාර්2025

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
ජන2025

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
නොවැ2024

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
නොවැ2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

« »
Scroll To Top