Find the services we provide...

Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.

Contact Us

காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவினை இம்மாத இறுதி வாரத்தில் நடாத்துவதற்கேற்ற வகையில் காரைநகர் சமூக மட்ட அமைப்புகளுடனான கலந்துரையாடல் காரைநகர் பிரதேச செயலாளர் செல்வி.ந.ரஞ்சனா அவர்கள் தலைமையில்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2024.06.05 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் காரைநகர் உதவிப்பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள், கலைஞர்கள், கலைமன்றம் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 IMG 20240605 WA0001  IMG 20240605 WA0003
 IMG 20240605 WA0003 1  IMG 20240605 WA0005

News & Events

18
Aug2026

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
Mar2025

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
Jan2025

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
Nov2024

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
Nov2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

« »
Scroll To Top