Find the services we provide...

Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.

Contact Us

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக, காரைநகர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 30.03.2020 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.மரியதாஸ் ஜெகூ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபைத் தலைவர் மற்றும் கடற்படைக் கட்டளை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 Covid Division Meeting 1  Covid Division Meeting 2

News & Events

18
Aug2026

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
Mar2025

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
Jan2025

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
Nov2024

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
Nov2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

« »
Scroll To Top