![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குவரவு செலவுத்திட்டத்தில் "ஒரு இலட்சம் வேலை" எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
சுபீட்சத்திற்கான நோக்கு
இலங்கை ஜனநாய சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி அவர்களது சுபீட்சத்திற்கான நோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்காமைவாக, வரவு செலவுத்திட்டத்தில் "ஒரு இலட்சம் வேலை" எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது இன்று 03.02.2022 வியாழக்கிழமை மு.ப 8.52 மணிக்கு எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 09 கிராம சேவகர் பிரிவுகளிலும் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
























