சுபீட்சத்திற்கான நோக்கு
 
இலங்கை ஜனநாய சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி அவர்களது சுபீட்சத்திற்கான நோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்காமைவாக, வரவு செலவுத்திட்டத்தில் "ஒரு இலட்சம் வேலை" எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது இன்று 03.02.2022 வியாழக்கிழமை மு.ப 8.52 மணிக்கு எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 09 கிராம சேவகர் பிரிவுகளிலும் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
 3  412
 423  432
 441  452
 
 

குடியுரிமை சாசனம்

Scroll To Top