எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு
மனித வலு வேலைவாய்ப்பு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் HNB Assurance நிறுவனத்தின் செயலமர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் HNB Assurance நிறுவனத்தின் யாழ் மாவட்ட முகாமையாளர், சுன்னாகம் கிளை முகாமையாளர், பயிற்றுவிப்பாளர்(வவுனியா) நிறுவன சக உத்தியோகத்தர்கள், Friends நிறுவன யாழ் மாவட்ட முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வேலை வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர். இதில் HNB Assurance நிறுவனம் மற்றும் அதன் வேலை வாய்ப்புக்கள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
 
இதன் அடுத்த கட்டமாக எதிர்வரும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி றோட் இல் அமைந்துள்ள HNB Assurance நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறுவுள்ளதாகவும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறுமாறும் தெரிவித்தனர்.
 
குறிப்பு - நேர்முகத்தேர்விற்கான ஆவணங்கள்
O/L Result Sheet, A/L Result Sheet, Bio Data, Photo - 2
 
 IMG 20220121 WA0003  IMG 20220121 WA0000
   
 IMG 20220121 WA0001  IMG 20220121 WA0002
 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

18
ஆக2026
விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
மார்2025
வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
ஜன2025
2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
நவ2024
"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
நவ2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

07
ஜூன்2024
காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2024

காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2024

எமது பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான...

05
ஜூன்2024
காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல் - 2024

காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல் - 2024

காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவினை இம்மாத இறுதி வாரத்தில்...

Scroll To Top