மகளிர் மற்றும் சிறுவர் முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் இலங்கைப் பெண்கள் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டில் முதற்கட்டமாக 25 பயனாளிகளுக்கு பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வானது இன்றைய தினம்(14.07.2021) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு எமது உத்தியோகத்தர்களான உளவளத்துணை உத்தியோகத்தர், உளவளத்துணை உதவியாளர் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களை வளவாளர்களாக  கொண்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 Awreness4
 Awareness3

குடியுரிமை சாசனம்

Scroll To Top