
Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஇடர்கால நடமாடும் சேவை விபரம் - காரைநகர் பிரதேச செயலகம்
காரைநகர் பிரதேசத்தில் இடர்காலத்தில் நடமாடும் சேவையில் ஈடுபடும் நபர்களின் பெயர் விபரங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நேரத்தில் தங்கள் வீட்டில் இருந்தவாறு தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.



















