எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

காரைநகர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் 06.03.2021 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு ஊழியர் நலன்புரிச்சங்க தலைவர் திரு. சி.மயுரன் தலைமையில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது பிரதேச செயலரும், நலன்புரிச்சங்க போசகருமாகிய மதிப்புக்குரிய திரு.மரியதாசன் ஜெகூ அவர்கள் கலந்துகொண்டார்.

இந்நிகழ்விலே விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அழைத்துவரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல், வரவேற்பு நடனம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி கடந்த ஆண்டு எமது பிரதேச செயலகத்திலிருந்து ஓய்வுபெற்று, இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்களின் சேவையைப்பாராட்டி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் மகிழ்வுட்டல் நிகழ்வுகள், இசை நிகழ்வுகள் அலுவலர்களால் நிகழ்த்தப்பட்டது. அத்துடன் மதிய உணவும் வழங்கப்பட்டு அதனைத்தொடர்ந்து  இசை நிகழ்வுகள் சிறப்பாக நடாத்தப்பட்டு பி.ப 3.30 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.

 rsz year endparty2      Year EndParty3

செய்தி மற்றும் நிகழ்வுகள்

18
ஆக2026
விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
மார்2025
வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
ஜன2025
2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
நவ2024
"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
நவ2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

07
ஜூன்2024
காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2024

காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2024

எமது பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான...

05
ஜூன்2024
காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல் - 2024

காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல் - 2024

காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவினை இம்மாத இறுதி வாரத்தில்...

Scroll To Top