காரைநகர் பிரதேச செயலகத்தினுள்  நீர் வழங்கல் தொடர்பாக மூன்று பிரதான பிரச்சனைகள்  காணப்படுகின்றன.

  • தாழ் அமுக்க பிரதேசங்களில் நீர் வழங்கல்.
  • சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகம்.
  • பொது நீர் குழாய்களிலிருந்து  நீர் வீண் விரயம்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை ஓரளவேனும் குறைப்பதற்காக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • தனிப்பட்ட குழாய்நீர் விநியோகம் வழங்கப்பட்டன.
  • சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகத் தடை.
  • குறைந்த காற்றழுத்த பரப்புகளுக்கு அதிக விட்டம் கொண்ட தண்ணீர் குழாய்கள் வழங்குதல்.

ஏனைய தேவைகள்….

  • குளம் புனரமைப்பு
  • மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்தல்.
  • பொது மலசலகூடம் அமைத்தல்.
  • பொதுக்கிணறு திருத்தம்.
  • வீதிவிளக்கு பொருத்துதல்.
  • புதிய வீடுகள் அமைத்தல்.
  • புதிய மலசலகூடம் அமைத்தல்.
  • வீடு திருத்தம்.
  • மலசலகூடம் திருத்தம்.

குடியுரிமை சாசனம்

Scroll To Top