காரைநகர் பிரதேசத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டின் கீழ்  காரைநகர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தால்  காரைநகர் பிரதேச உதவி இளைஞர் சேவை உத்தியோகத்தரின் வழிகாட்டலின் கீழ் ”தீவிரவாதத்திற்கு மதம், தர்மம் கிடையாது. மதம், தர்மம் மூலம் தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும் .” எனும் தொனிப்பொருளில் புத்த ஜெயந்தி விழா 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை தோப்புக்காடு துறைமுகத்திற்கு அண்மையில் கொண்டாடப்பட்டது.

IMG 08590e3f601ba24ca866dc76d13fee22 V 

 

IMG 968679ae422cbe4b100629ca537d15ee V
IMG 55982d966e33cf708db96bc8a95ec856 V  IMG 0b8608d3f81b241dfeca820e6287b7dc V

குடியுரிமை சாசனம்

Scroll To Top