ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නPrayer for the soul to rest in peace
| 2019.04.21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொல்லப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும், காயமடைந்தவர்கள் குணமடைவதற்கான பிரார்த்தனையும் 08.04.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. | |
![]() |
![]() |
![]() |
![]() |
Samurdhi Sports Festival-2019
|
சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி பிரதேச செயலகம் - காரைநகர் சமுர்த்தி சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா 21.04.2019 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. |
|
![]() |
![]() |
![]() |
![]() |
The opening of local products' showroom
காரை சைவ மகா சபை வளாகத்தில் இயற்கை அங்காடி மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் காட்சியறை 16.04.2019 அன்று மாலை 3.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. இதனை காரைநகரைச் சேர்ந்த சர்வதேச இயற்கை வேளாண் நிபுணரான பேராசிரியர் சிறிஸ்கந்தராசா திறந்து வைத்தார்.

Opening Ceremony Of "PAARAMPARIYA UNAVAGAM"
காரைநகர் கமநல சேவைகள் நிலைய வளாகத்தில் 29.04.2019 அன்று திறந்துவைக்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |
Marketing Festival
| காரைநகர் பிரதேச சமுர்த்தி சங்க ஏற்பாட்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு 04.03.2018 அன்று உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்போம் என்ற தொனிப்பொருளில் சந்தைப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. | |
![]() |
![]() |
![]() |
![]() |




































