ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නProviding Samurthi relief
|
"சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் " வழங்கும் நிகழ்வு 03.06.2019 பிற்பகல் 2.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
|
|
|
|
![]() |
|
|
![]() |
Buddha Jeyanthi Function
| காரைநகர் பிரதேசத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டின் கீழ் காரைநகர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தால் காரைநகர் பிரதேச உதவி இளைஞர் சேவை உத்தியோகத்தரின் வழிகாட்டலின் கீழ் ”தீவிரவாதத்திற்கு மதம், தர்மம் கிடையாது. மதம், தர்மம் மூலம் தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும் .” எனும் தொனிப்பொருளில் புத்த ஜெயந்தி விழா 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை தோப்புக்காடு துறைமுகத்திற்கு அண்மையில் கொண்டாடப்பட்டது. | |
|
|
![]() |
![]() |
![]() |
Celebration of State Vesak Festival - 2019
| ”நாம் எத்தகைய பாவச் செயல்களையும் செய்யலாகாது.புண்ணிய கருமங்களைச் செய்தல் வேண்டும். எமது உள்ளத்தை துாய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.”(இது புத்தபகவானின் அறிவுரையாகும்.) வெசாக்கிற்காக அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட மேற்கோள் வாசகம். | |
|
|
![]() |
|
|
![]() |
World Bee Day-2019
| உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, காரைநகரில் தேனீக்களின் திருவிழா 20.05.2019 கோவளம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் தேனீ வளர்ப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் சிறு தொழில்முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். | |
![]() |
|
![]() |
![]() |
Medical Camp-2019
| பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 15.05.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. | |
![]() |
![]() |
![]() |
![]() |






































