ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නநலன்புரி நன்மைகள் சபை உதவி கொடுப்பனவு தொடர்பானது
அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்துவிதமான நலன்புரி கொடுப்பனவுகளும் கீழ் காணப்படும் விதி முறையின் கீழ் இனி வழங்கப்படும்.
முறைப்பாட்டின் பின்னரான இற்றைப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியல்
முறைப்பாட்டின் பின்னரான இற்றைப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளின் பட்டியலினை கீழ் காணும் இணைப்பின் மூலம் பார்வையிடவும்.
- இப்பட்டியலின் பயனாளிகள் தெரிவு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் பிரதேச செயலகத்திற்கு எழுத்து மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் திருமணமான குடும்பத்தைச் சேர்ந்த 6 லட்சம் பெறுமதியான வீட்டுத்திட்ட உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் பிரதேச செயலகத்தில் தங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
நலன்புரி நன்மைகள் சபையின் பொது மக்களுக்கான அறிவித்தல்
நலன்புரி கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்களை அடையாளம் காணல் - 2022
2002 ஆம் வருட 24 ஆம் இலக்க நலன்புரி உதவிகள் சட்டத்தில் 7(1) ஆம் பந்தியின் பிரகாரம், நலன்புரி நிவாரண கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதற்கு தகுதியானவர்கள் அனைவரையும், அடையாளம் காண்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி தாங்கள், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமுர்த்தி, முதியோர், விஷேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் பொதுசன உதவிக் கொடுப்பனவு போன்றனவற்றில், ஏதேனும் ஒரு நலன்புரி உதவிகளின் முறைமையின் கீழ், தற்போது பயன் பெற்றுக் கொண்டிருப்பின் அல்லது பெற்றுக் கொள்ளப்பட வேண்டியவர்கள் என தாங்கள் கருதினால், கீழ்க் குறிப்பிடப்படும் மாதிரிப்படிவத்துக்கு அமைவாக தயாரித்து விண்ணப்பப் படிவத்தினை, தாங்கள் நிரந்தரமாகவதியும் பிரதேசத்துக்குரிய உத்தியோகத்தர்/சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்/சமூக கிராம சேவை உத்தியோகத்தர்/முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடன், எமது பிரதேச செயலாளருக்கு 2022.09.30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.






















