ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්න1 மில்லியன் வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியல் - 2024
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 2024 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள ரூபா 01 மில்லியன் பெறுமதியான வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவுப்பட்டியலை கீழ்வரும் இணைப்பினூடாக பார்வையிடவும்.
வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கான அரிசி விநியோக பட்டியல் - 2024
காரைநகர் பிரதேச வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கான அரிசி விநியோக பயனாளிகள் பட்டியலை கீழ்வரும் இணைப்பினூடாக பார்வையிடவும்.
மாபெரும் தொழிற்சந்தை
யாழ் மாவட்டச்செயலகமும், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் ”மாபெரும் தொழிற்சந்தை” 2023.08.19 ஆம் திகதி (சனிக்கிழமை) மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 1.30 மணி வரை யாழ் மாவட்டச்செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டம் 2024
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டம் 2024 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
- விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி - 2024.03.15
- நலன்புரி நன்மைகள் சபையின் அஸ்வெசும கொடுப்பனவுகளை புதிதாக பெற்றுக் கொள்ள இருப்பவர்களுக்கு, ஆன்லைன் (online) விண்ணப்பம் வெளியாகி உள்ளது - 2024*
✅விண்ணப்பத்தை online மூலம் நிரப்பி சமர்ப்பிக்க முடியும்.
Online Application* https://iwms.wbb.gov.lk/application
விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய கீழ் வரும் link இனை cilck செய்யவும்.


உலக உணவுத்திட்டத்தின் கீழ் அவசர மற்றும் ஆரம்பமீட்பு செயற்பாட்டுத்திட்டம் கட்டம் - 3 இற்கான பயனாளிகள் பட்டியல்
- உலக உணவுத்திட்டத்தின் கீழ் அவசர மற்றும் ஆரம்பமீட்பு செயற்பாட்டுத்திட்டம் கட்டம் - 3 இற்கான பயனாளிகளின் பட்டியல் கீழேயுள்ள இணைப்பில் ( பயனாளிகள் விபரம் ) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
- மேற்படி பட்டியல் தொடர்பான முறைப்பாடுகள் 31.07.2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படமாட்டாது.
- தங்களது முறைப்பாடுகளை பிரதேச செயலக நுழைவாயிலுள்ள முறைப்பாட்டு பெட்டியில் இடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.




















