අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න
மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் தொழில் வழிகாட்டல் வாரத்தினை சிறப்பிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டிகளில் வினாடிவினா போட்டிக்கு விண்ணப்பித்தவர்களுக்காக 14-09-2021 தொடக்கம் 30-09-2021 வரை ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் தொழில் வழிகாட்டல் தொடர்பான online மூலம் நடாத்தப்படவிருக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை Department of Manpower and Employment எனும் Facebook ஊடாக நேரடியாகவும் [Live], கீழ்வரும் Zoom Link ஊடாகவும், தினமும் பி.ப 7.30 தொடக்கம் பி.ப 8.30 வரை பார்வையிடலாம்.
அதன் அடிப்படையிலே வினாடி வினாக்கான [Quiz] கேள்விகளும் அதற்கான விடைகளும் வழங்கப்படும்.
எனவே நிகழ்ச்சிகளை தவறவிடாது பார்வையிட்டு தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதோடு வினாடி வினா [Quiz] போட்டியில் மாவட்ட, தேசிய ரீதியில் நீங்களும் ஒரு வெற்றியாளராவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87937969977?
Meeting ID: 879 3796 9977
Passcode: 929836
 

News & Events

18
අගෝ2026

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
මාර්2025

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
ජන2025

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
නොවැ2024

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
නොවැ2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

« »
Scroll To Top