අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கனத்தின் அனுசரணையில் காரைநகர் பிரதேச செயலக மகா சிவராத்திரி விழாவானது 11.03.2021 வியாழக்கிழமை பாலாவேடை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாலாவோடை முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்கள், திக்கரை இந்து அறநெறிப்பாடசாலை மாணவர்களின் பேச்சு, தனி நடனம், குழு நடனம், தனிப்பாடல், குழுப்பாடல் போன்ற கலை நிகழ்வுகன் நடைபெற்றன.  இந்நிகழ்வில் இந்து கலாசார உத்தியோகத்தர், J/44 கிராம உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆலய நிர்வாகத்தினர், திக்கரை இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். மேலும் கலை நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

 rsz sivarathiri 1          rsz sivarathiri22  
             
 rsz sivarathiri 2          rsz sivarathiri3  

News & Events

18
අගෝ2026

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
මාර්2025

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
ජන2025

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
නොවැ2024

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
නොවැ2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

« »
Scroll To Top