காரை சைவ மகா சபை வளாகத்தில் இயற்கை அங்காடி மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் காட்சியறை 16.04.2019 அன்று  மாலை 3.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. இதனை காரைநகரைச் சேர்ந்த சர்வதேச இயற்கை வேளாண் நிபுணரான பேராசிரியர் சிறிஸ்கந்தராசா திறந்து வைத்தார்.

IMG d37e9a1a132efafc7ba9a014197c0ad5 V

 

Scroll To Top