காரை சைவ மகா சபை வளாகத்தில் இயற்கை அங்காடி மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் காட்சியறை 16.04.2019 அன்று மாலை 3.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. இதனை காரைநகரைச் சேர்ந்த சர்வதேச இயற்கை வேளாண் நிபுணரான பேராசிரியர் சிறிஸ்கந்தராசா திறந்து வைத்தார்.









Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact Usகாரை சைவ மகா சபை வளாகத்தில் இயற்கை அங்காடி மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் காட்சியறை 16.04.2019 அன்று மாலை 3.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. இதனை காரைநகரைச் சேர்ந்த சர்வதேச இயற்கை வேளாண் நிபுணரான பேராசிரியர் சிறிஸ்கந்தராசா திறந்து வைத்தார்.
