National Drug Prevention Week-2019 03rd Day
|
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு அலுவலகக் கடமைகளை ஆரம்பிக்க முன்னர் போதைஒழிப்பு தொனிப்பொருளை காற்று நிரப்பப்பட்ட பலுானில் இணைத்து வானில் பறக்கவிடும் நிகழ்வு இடம்பெற்றது.
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
National Drug Prevention Week-2019
|
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லலுக்கு எதிரான சர்வதேச தினத்தை தொனிப்பொருளாகக் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய 2019.06.23 ஆந் திகதி தொடக்கம் 2019.07.01 ஆந் திகதி வரையிலான காலப்பகுதி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மணியம் வீதி சந்தி தொடக்கம் பிரதேச செயலகம் வரையில் உத்தியோகத்தர்களும் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து பேரணி ஊர்வலம் நடைபெற்றது.
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
"Sathyakriya" Programme to invoke blessings on the country - June 22,2019
|
ஏப்பிரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான மக்களுக்கு இறையாசி வேண்டியும் மற்றும் மீண்டும் அவ்வாறான அனர்த்தமொன்று இலங்கைத் தாய்நாட்டில் நிகழக்கூடாது என்றும் நாட்டிற்கும் மக்களுக்கும் இறையாசி வேண்டி அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைப்படி நாடு முழுவதும் நடைபெற்றது. அதன் அடிப்படையில் எமது பிரதேச செயலகத்தில் 22.06.2019 அன்று மாலை 06.00 மணிக்கு ஒளி தீபங்கள் ஏற்றி அலுவலக உத்தியோகத்தர்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
|
|
![]() |
|
![]() |
![]() |
Providing Samurthi relief
|
"சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் " வழங்கும் நிகழ்வு 03.06.2019 பிற்பகல் 2.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
|
|
|
|
![]() |
|
|
![]() |
Buddha Jeyanthi Function
| காரைநகர் பிரதேசத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டின் கீழ் காரைநகர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தால் காரைநகர் பிரதேச உதவி இளைஞர் சேவை உத்தியோகத்தரின் வழிகாட்டலின் கீழ் ”தீவிரவாதத்திற்கு மதம், தர்மம் கிடையாது. மதம், தர்மம் மூலம் தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும் .” எனும் தொனிப்பொருளில் புத்த ஜெயந்தி விழா 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை தோப்புக்காடு துறைமுகத்திற்கு அண்மையில் கொண்டாடப்பட்டது. | |
|
|
![]() |
![]() |
![]() |
























