COVID 19 - Emergency Service Details
COVID - 19 அவசரகால செயற்பாட்டுமையம் மக்களுக்கு 24 மணி நேரசேவையை வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அது பற்றிய தகவல்கள் சுவரொட்டிகள் மூலம் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

72 வது சுதந்திர தின நிகழ்வு
|
72 வது சுதந்திர தின நிகழ்வு எமது நாட்டின் 72 வது சுதந்திர தின நிகழ்வு (04.02.2020) எமது பிரதேச செயலகத்தில் காலை 8.00 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகி இறைவழிபாடு, மரக்கன்றுகள் நாட்டுதல் மற்றும் சிரமதான நிகழ்வு என்பன சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். |
|
![]() |
![]() |
|
|
|
Commencement of Work, Year – 2020
|
2020 ம் ஆண்டு கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது காலை 09.30 மணிக்கு காரைநகர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது.
|
|
![]() |
|
![]() |
![]() |
National Productivity Awards 2018 - Special Commendation Award
| தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடாத்தப்பட்ட 2018 ற்கான தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித் தொடருக்கான சிறப்பு மெச்சுரை விருது காரைநகர் பிரதேச செயலகத்திற்கு 26.12.2019 வழங்கி கௌரவிக்கப்பட்டது. | |
![]() |
|
Oli Vizha Celebrations - 2019
|
காரைநகர் பிரதேச செயலக ஒளி விழாவானது 20.12.2019 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
|
|
|
|
|
![]() |
|



















