Find the services we provide...

Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.

Contact Us
  • உலக உணவுத்திட்டத்தின் கீழ் அவசர மற்றும் ஆரம்பமீட்பு செயற்பாட்டுத்திட்டம் கட்டம் - 3 இற்கான பயனாளிகளின் பட்டியல் கீழேயுள்ள இணைப்பில் ( பயனாளிகள் விபரம் ) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
  • மேற்படி பட்டியல் தொடர்பான முறைப்பாடுகள் 31.07.2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படமாட்டாது.
  • தங்களது முறைப்பாடுகளை பிரதேச செயலக நுழைவாயிலுள்ள முறைப்பாட்டு பெட்டியில் இடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
                       பயனாளிகள் விபரம்

News & Events

18
Aug2026

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
Mar2025

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
Jan2025

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
Nov2024

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
Nov2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

« »
Scroll To Top