Find the services we provide...

Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.

Contact Us

”பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரேகாக்கியமான வேலைச்சூழல்” எனும் தொனிப்பொருளில் செயற்பாட்டுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்ட வகையில் முதற்கட்டமாக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது இன்றைய தினம் (17.03.2021)  காலை 09.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் Solidarity நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 25 பேர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் பால், பால்நிலை, பால்நிலை வன்முறை, பாலியல் தொந்தரவு தொடர்பாகவும் செயற்குழு செயற்பாட்டின் தொடர் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படடது.

workshop1                 workshop4

News & Events

18
Aug2026

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
Mar2025

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
Jan2025

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
Nov2024

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
Nov2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

« »
Scroll To Top