Find the services we provide...

Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.

Contact Us

rsz independenceday1

 

 

 

 

 

 

 

 

 

 

எமது நாட்டின் 73 ஆவது தேசிய சுதந்திரதின விழாவானது 'பாதுகாப்பான தேசம் - செழிப்பான நாடு' எனும் தொனிப்பொருளை முன்னிலைப்படுத்தி 04.02.2021 அன்று காலை 8.00 மணியளவில்  காரைநகர் பிரதேச செயலகத்தில் எமது பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களின் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் அலுவலக சூழலில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன்,  சுதந்திரதின விழாவின் 'பசுமை' எண்ணக்கருவினை முன்னிலைப்படுத்தி மரக்கன்றுகள் நாட்டும் பணியும் இடம்பெற்றது. 

   rsz 1independenceday2    rsz independenceday3
       

 

News & Events

18
Aug2026

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
Mar2025

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
Jan2025

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
Nov2024

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
Nov2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

« »
Scroll To Top