தேசிய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லலுக்கு எதிரான சர்வதேச தினத்தை தொனிப்பொருளாகக் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய 2019.06.23 ஆந் திகதி  தொடக்கம்  2019.07.01 ஆந் திகதி வரையிலான காலப்பகுதி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு  வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  அந்த வகையில் மணியம் வீதி சந்தி தொடக்கம் பிரதேச செயலகம் வரையில் உத்தியோகத்தர்களும் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து பேரணி ஊர்வலம் நடைபெற்றது.

 

 IMG 2480  IMG 2456
 IMG 2464  IMG 2472
   
Scroll To Top