தொழில் வழிகாட்டல் வாரத்தில் நடாத்தப்படவுள்ள போட்டிகள் தொடர்பான அறிவித்தல்.
மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் தொழில் வழிகாட்டல் வாரத்தினை (ஒக்டோபர் 4 - ஒக்டோபர் 10) முன்னிட்டு சித்திரம், கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் வினாவிடைப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.