காரைநகர் பிரதேச செயலகத்தில் 15.03.2021 ஆம் திகதி பி.ப 3.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காரைநகர் தென்மேற்கு  (J/45) கிராம அலுவலர் பிரிவில் நீலங்காடு கிராமத்தில் காணிக்கச்சேரி  மூலம் தெரிவு செய்யப்பட்ட காணி அற்ற மற்றும் நீண்டகாலமாக காணி ஆவணம் இன்றி அரச காணியில் குடியிருந்த 09 நபர்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டத்தின் கீழ் காணி அனுமதிப்பத்திரங்கள்  வழங்கப்பட்டது.

 rsz 1land1  rsz 1land2

Scroll To Top