வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் காரைநகர் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் தொடர்பான கண்காட்சி 07.02.2019 அன்று காரைநகர் கலாசார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் உஷா தலைமையில் பிரதம விருந்தினர் திருமதி ந. இன்பராஜ், சிறப்பு விருந்தினர்கள் திரு நா. பஞ்சலிங்கம்,திரு. த. யூட்த்தேயுஸ் கலந்து கொள்ளலுடன் நடைபெற்றது.
 IMG 2c8bc820d60aa41cc57e785ceb15ad66 V  IMG 6eee477f58a4d38cf2b439a4e024de69 V
 IMG 7d13797113020df3f3ed23c2dc930df9 V  IMG 203e2a60ce6b1a1bcdc3844378c849b7 V
 IMG 64946a9b316cb41af76afdb3e8195625 V  IMG f9a355a7923b4d7cf9473697529d5180 V
Scroll To Top