காரைநகர் பிரதேச செயலக உத்தியாகபூர்வப்பணி ஜனாதிபதி மக்கள் சேவை

காரைநகர் பிரதேச செயலக உத்தியாகபூர்வப்பணி ஜனாதிபதி மக்கள் சேவை 01.10.2018  அன்று பிரதேச செயலர் திருமதி எஸ்.உஷா அவர்களின்  வழிகாட்டுதலுடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபயவர்த்தன மற்றும் உள்நாட்டலுவல்கள்இராஜாங்க அமைச்சர் கௌரவ அலவெத்துவல ஆகியோர் உட்பட கௌரவ அமைச்சர்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் காரை இந்துக்கல்லூரியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

IMG 3425
 IMG 3434
 IMG 3445
 IMG 3457
 IMG 3486
 IMG 3576
 IMG 3611
IMG 3622
IMG 3631
Scroll To Top