2019.04.21 ஆம்  திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொல்லப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும்,  காயமடைந்தவர்கள் குணமடைவதற்கான பிரார்த்தனையும் 08.04.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 dewe 1  20190508 101520
 20190508 103723  20190508 102520
Scroll To Top