ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නමුල් පිටුව
Marketing Festival
| காரைநகர் பிரதேச சமுர்த்தி சங்க ஏற்பாட்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு 04.03.2018 அன்று உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்போம் என்ற தொனிப்பொருளில் சந்தைப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. | |
![]() |
![]() |
![]() |
![]() |
Women Development Society Annual Exhibition
| வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் காரைநகர் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் தொடர்பான கண்காட்சி 07.02.2019 அன்று காரைநகர் கலாசார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் உஷா தலைமையில் பிரதம விருந்தினர் திருமதி ந. இன்பராஜ், சிறப்பு விருந்தினர்கள் திரு நா. பஞ்சலிங்கம்,திரு. த. யூட்த்தேயுஸ் கலந்து கொள்ளலுடன் நடைபெற்றது. | |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Samurdhi "Kekulu" District level sports meet
2018 ஆம் ஆண்டிற்கான சமுர்த்தி கெக்குளு சிறுவர் கழக மாவட்ட மட்டப் போட்டியில் எமது பிரதேச செயலக சிறுவர் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றதற்காக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

GA CUP - 2018
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் 2018 ற்கான கரப்போட்டியில் காரைநகர் பிரதேச செயலக விளையாட்டு வீர்ர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

































